cricket இந்திய அணிக்கு எதிரான டி20 போட்டி - நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சம் விலகல் நமது நிருபர் நவம்பர் 16, 2021 இந்திய அணிக்கு எதிரான டி20 போட்டிகளிலிருந்து விலகியுள்ளார் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன்.